Official Circulars

Notice to Devotees

It is hereby informed to all devotees that the Jyeṣṭhābhiṣekam of the Utsava Deity, Sri Prahlada Varada Swamy, was performed from 25.06.2026 to 27.06.2026. Thereafter, the Lord has been adorned with the newly renovated sacred Kavacham.

Consequent upon the Jyeṣṭhābhiṣekam, from 28.06.2026 for a period of forty (40) days, the following Arjitha Sevas will not be performed at Lower Ahobilam:

  • Prarthana Thirumanjanam
  • Kalyana Utsavam
  • Homam
  • Other similar Arjitha Sevas

For the convenience of devotees, these Sevas will be performed at Upper Ahobilam during the above period.

Devotees desirous of participating in these Sevas are requested to remit the prescribed Seva charges at the Devasthanam Office and make the necessary booking.

By Order

Chief Administrator

Sri Lakshmi Narasimha Swamy Devasthanam

Ahobilam

பக்தர்களின் கனிவான கவனத்திற்கு

கீழ் அஹோபிலம் அருள்மிகு ஸ்ரீ ப்ரஹ்லாத வரத ஸ்வாமி உத்ஸவருக்கு 25.06.2026 முதல் 27.06.2026 வரை ஜ்யேஷ்டாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்ட திருக்கவசம் சார்த்தி எம்பெருமான் சேவை சாதித்து வருகிறார்.

இதன் காரணமாக 28.06.2026 முதல் நாற்பது (40) நாட்கள் வரை, கீழ் அஹோபிலத்தில் கீழ்க்கண்ட அர்ஜித சேவைகள் நடைபெறாது.

  • பிரார்த்தனை திருமஞ்சனம்
  • கல்யாண உத்ஸவம்
  • ஹோமம்
  • இதர அர்ஜித சேவைகள்

பக்தர்களின் சௌகரியத்திற்காக மேற்கண்ட சேவைகள் மேல் அஹோபிலத்தில் வழக்கம்போல நடைபெறும்.

இச்சேவைகளில் பங்கேற்க விரும்பும் பக்தர்கள், நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை தேவஸ்தான அலுவலகத்தில் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

ஆணையின்படி

தலைமை நிர்வாக அலுவலர்

ஸ்ரீ லக்ஷ்மிநரஸிம்ஹ ஸ்வாமி தேவஸ்தானம்

அஹோபிலம்

భక్తులకు వినతి

దిగువ అహోబిలంలో వెలసియున్న శ్రీ ప్రహ్లాద వరద స్వామి ఉత్సవమూర్తికి 25-06-2026 నుండి 27-06-2026 వరకు జ్యేష్ఠాభిషేక మహోత్సవం వైభవంగా నిర్వహించబడింది. అనంతరం నూతనంగా పునరుద్ధరించిన కవచం అలంకరించబడింది.

అందువలన 28-06-2026 నుండి నలభై (40) రోజులపాటు దిగువ అహోబిలంలో క్రింది అర్జిత సేవలు నిర్వహించబడవు.

  • ప్రార్థన తిరుమంజనం(అభిషేకం)
  • కళ్యాణోత్సవం
  • హోమం
  • ఇతర అర్జిత సేవలు

భక్తుల సౌకర్యార్థం పై సేవలన్నీ ఎగువ అహోబిలంలో యథావిధిగా నిర్వహించబడతాయి.

ఈ సేవలలో పాల్గొనదలచిన భక్తులు నిర్ణయించిన సేవా రుసుమును దేవస్థాన కార్యాలయంలో చెల్లించి ముందస్తుగా నమోదు చేసుకోవలసిందిగా వినయపూర్వకంగా కోరడమైనది.

ఆదేశానుసారం

ముఖ్య పరిపాలనాధికారి

శ్రీ లక్ష్మీ నరసింహ స్వామి దేవస్థానం

అహోబిలం